×

காயமடைந்த காட்டு மாடுக்கு சிகிச்சை

குன்னூர்: குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் மலைரயில் தண்டவாளம் அருகே காட்டுமாடு ஒன்று காலில் காயம் ஏற்பட்டு நடக்கமுடியாமல் ஒரே இடத்தில் படுத்துள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவளித்து வருகின்றனர். வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உதவியுடன் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்….

The post காயமடைந்த காட்டு மாடுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Katteri ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்...